காத்துவாக்குல ரெண்டு காதல் - 'நான் பிழை’ பாடல் வெளியீடு
By DIN | Published On : 03rd January 2022 06:52 PM | Last Updated : 03rd January 2022 07:05 PM | அ+அ அ- |
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் மூன்றாவது பாடலான நான் பிழை பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.