ஓ சொல்றியா மாமா பாடல் வெளியானது
By DIN | Published On : 07th January 2022 06:03 PM | Last Updated : 07th January 2022 06:08 PM | அ+அ அ- |
அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா ஆகியோர் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடனமாடிய 'ஓ சொல்றியா மாமா' பாடல் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.