இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து பெஜாரா வீடியோ பாடல் வெளியானது
By DIN | Published On : 10th July 2022 07:40 PM | Last Updated : 10th July 2022 08:39 PM | அ+அ அ- |
பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படத்திலிருந்து பெஜாரா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.