பொன்னியின் செல்வன் படத்திலிருந்து 'பொன்னி நதி' பாடல் வெளியானது
By DIN | Published On : 31st July 2022 06:49 PM | Last Updated : 31st July 2022 07:32 PM | அ+அ அ- |
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து 'பொன்னி நதி' பாடல் வெளியானது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.