முகப்பு வீடியோக்கள் சினிமா ஆடியோ ரிலீஸ்
பீஸ்ட் படத்திலிருந்து ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது
By DIN | Published On : 19th March 2022 08:08 PM | Last Updated : 19th March 2022 08:23 PM | அ+அ அ- |
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட். இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ தற்போது வெளியாகியுள்ளது.