பகாசூரன் படத்தில் 'காத்தம்மா' பாடல் வெளியானது
By DIN | Published On : 18th October 2022 08:04 PM | Last Updated : 18th October 2022 08:09 PM | அ+அ அ- |
மோகன் ஜி இயக்கும் 'பகாசூரன்' படத்தில் மன்சூர் அலிகான் நடனத்தில் 'காத்தம்மா' பாடல் லிரிக்கல் விடியோ வெளியானது.