காலங்களில் அவள் வசந்தம் படத்திலிருந்து 'பப்பாளி' பாடல் வெளியானது
By DIN | Published On : 19th October 2022 08:08 PM | Last Updated : 19th October 2022 08:23 PM | அ+அ அ- |
கௌசிக், அஞ்சலி நாயர் நடித்துள்ள 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தினிலிருந்து பப்பாளி லிரிக் பாடல் வெளியானது.