'குச் குச் ஹோதா ஹை' பாடல் வெளியானது
By DIN | Published On : 28th February 2023 08:28 PM | Last Updated : 28th February 2023 08:41 PM | அ+அ அ- |
படத்தின் முதலாவது டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2வது டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.