மாமன்னன் படத்தின் நெஞ்சமே நெஞ்சமே பாடல் வெளியானது
By DIN | Published On : 06th June 2023 04:18 PM | Last Updated : 06th June 2023 04:24 PM | அ+அ அ- |
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்த படத்தின் மெலோடி பாடலான நெஞ்சமே நெஞ்சமே வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.