சினிமா
கண்ணை நம்பாதே படத்திலிருந்து 'காத்திரு' பாடல் வெளியானது
கண்ணை நம்பாதே திரைப்படத்திலிருந்து 'காத்திரு' எனும் ரொமான்டிக் பாடல் வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா கஸ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.