ஜிகு ஜிகு ரயில் லிரிக் விடியோ பாடல் வெளியானது
By DIN | Published On : 27th May 2023 06:26 PM | Last Updated : 27th May 2023 06:33 PM | அ+அ அ- |
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம் 'மாமன்னன்'. தற்போது 'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடலான 'ஜிகு ஜிகு ரயில்' லிரிக் விடியோ வெளியானது.