வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ராம் சீதா ராம் பாடல்
By DIN | Published On : 29th May 2023 10:40 PM | Last Updated : 29th May 2023 10:46 PM | அ+அ அ- |
பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் க்ரித்தி சனோன். படத்தில் ராம் சீதா ராம் எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.