சுடச்சுட

    

    குலேபகாவலி

    By DIN  |   Published on : 23rd February 2018 07:26 PM

    பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் வெளியான படம் ‘குலேபகாவலி’. இதில் ஹன்சிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.