அயோக்யா படத்தின் புரோமோ வீடியோ
By DIN | Published On : 10th May 2019 03:39 PM | Last Updated : 10th May 2019 03:44 PM | அ+அ அ- |
அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா. இப்படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.