முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டுமா? தெளிவான பதில் இதோ!
By DIN | Published On : 11th March 2019 01:02 PM | Last Updated : 11th March 2019 01:06 PM | அ+அ அ- |
சிலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள். அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, ஏன் முட்டையை முழுவதுமாக சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களை தெளிவாக விளக்கும் விடியோ இது.