பாலை ரோட்டில் கொட்டி போராட்டம்!
By DIN | Published On : 21st July 2020 04:21 PM | Last Updated : 21st July 2020 04:26 PM | அ+அ அ- |
#WATCH Workers of Swabhimani Shetkari Sangathna spill milk on the streets of Sangli as a mark of protest. The organisation is demanding Rs 25 per litre as the minimum rate of cow milk, among others. #Maharashtra pic.twitter.com/0GSq9fb1aT
— ANI (@ANI) July 21, 2020
மேற்கு மகாராஷ்டிராவில் விவசாயிகள் பல லட்சம் லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.