தெருவில் கிடக்கிறேன் - வைரல் பாட்டியின் சிரிப்புக்கு பின்னால் ஒரு சோகம்!
By DIN | Published On : 28th December 2021 04:22 PM | Last Updated : 28th December 2021 04:30 PM | அ+அ அ- |
கரோனா நிவாரண உதவியான ரூ. 2 ஆயிரம், 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பினை வாங்கிய வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றார். தற்போது அவர் சிரித்த படம்தான் வைரலானது.