• Tag results for மகிழ்ச்சி

போதிமரக் கன்றுகள்

சமையல் அறையில் வேலையாக இருந்த அனிதாவுக்கு கணவன் சேகர் அழைக்கும் குரல் கேட்டது. தொடர்ந்து , ""உட்காருங்க ஜெகன்.. சும்மா ஃப்ரீயா இருங்க. இது உங்க வீடு மாதிரி'' என அவன் சொல்வதும் கேட்டது.

published on : 26th June 2022

காஞ்சிபுரத்தில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  45 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது.

published on : 26th May 2022

மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருவிழா:  பிடி மண் கொடுத்து திருவிழா தேதி நிர்ணயம்

மணப்பாறை அடுத்த மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருவிழா சகுனம் பெற்று தொடங்கப்பட்ட நிலையில், பிடி மண் கொடுத்து வைகாசி 17- இல் காப்பு காட்டுதலுடன் திருவிழா தொடக்கம்

published on : 13th April 2022

பெட்ரோல் பரிசு!

மாற்றுதிறனாளியான தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில்,  குழந்தை பிறந்த அன்று தனது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் இலவச பெட்ரோல்-டீசலை வழங்கியுள்ளார்

published on : 10th November 2021

திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை

திருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

published on : 7th November 2021

முதல்வர் வருகையால் புதுப்பொலிவு பெற்ற வாழப்பாடி அரசு மாதிரிப்பள்ளி: பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழப்பாடி வருகையால் பராமரிப்பின்றி கிடந்த வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பொலிவு பெற்றது.

published on : 1st October 2021

மகிழ்ச்சியின் பிறப்பிடம்

நம்மில் பலருக்கும் வாழ்க்கையின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன.

published on : 16th September 2021

அருப்புக்கோட்டையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்து வருகிறது. 

published on : 21st August 2021

33. இன்பம்.. துன்பம்.. மகிழ்ச்சி..

மாயமுமில்லை.. ஒரு மந்திரமும் இல்லை! வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள். இரண்டுமே நிரந்தரமானதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

published on : 3rd July 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை