முட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்
By DIN | Published On : 12th June 2021 03:50 PM | Last Updated : 12th June 2021 03:52 PM | அ+அ அ- |
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் வீட்டில் வைத்து அடைகாக்கப்பட்ட பாம்பு முட்டைகளில் இருந்து வெளிவந்த 8 பாம்பு குட்டிகள் பாதுகாப்பாக காட்டுப்பகுதியில் விடப்பட்டன.