- Tag results for egg
![]() | கோடியக்கரையில் 312 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்புகோடியக்கரை கடலோரப் பகுதியில் அரிய வகையான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இட்ட 312 முட்டைகள் இன்று சேகரிக்கப்பட்டு செயற்கைமுறை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. |
![]() | இன்னொரு சாதனை: முட்டையைத் தோற்கடித்த மெஸ்ஸி!வித்தியாசமான இந்த சவாலுக்கு ஆதரவளித்தார்கள் மக்கள். |
![]() | தமிழ்நாடு காவல்துறையின் 'ஆபரேஷன் மறுவாழ்வு': ஒரே நாளில் 726 பிச்சைக்காரர்கள் மீட்புதமிழ்நாடு காவல்துறையின் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையின் கீழ் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். |
![]() | மும்பையில் பெண் யாசகர் அடித்துக்கொலை: ஒருவர் கைதுமும்பையில் பெண் யாசகரை அடித்துக்கொன்ற வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | கோயிலில் ஜீன்ஸ், டி-சர்ட், லெக்கிங்ஸ் ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி!கோயிலில் டி-சர்ட், லெக்கிங்ஸ் அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. |
உடல் எடையைக் குறைக்கும் 'முட்டை டயட்' பற்றி தெரியுமா?உடல் எடையைக் குறைக்க முட்டை பெரிதும் உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. காலை எழுந்ததும் 2-3 முட்டைகளை அவித்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான முழு சத்து கிடைப்பதுடன் காலை உணவாகவும் இருக்கிறது. | |
தினமும் முட்டை சாப்பிடலாமா? எத்தனை சாப்பிடலாம்?முட்டை தினமும் சாப்பிடலாமா? எத்தனை சாப்பிடலாம்? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? | |
![]() | உலக முட்டை நாள்: நாமக்கல்லில் 10,000 அவித்த முட்டைகள் இலவசமாக விநியோகம்உலக முட்டை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில் பொதுமக்களுக்கு 10,000 அவித்த முட்டைகள் வெள்ளிக்கிழமை இலவசமாக விநியோகிக்கப்பட்டன. |
![]() | முதலில் முட்டை வந்ததா, கோழி வந்ததா?: ப.சிதம்பரம்மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் விலகியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கேள்வி வைரலாகி வருகிறது. |
![]() | முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா?முட்டை ஒரு முக்கியமான புரத உணவு. ஒரு முட்டையில் 75 கலோரி இருக்கிறது. 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் ஆகியவை உள்ளன. |
![]() | தீவன மூலப்பொருள் விலை உயர்வால் முட்டை விலை உயர்வுகோழித் தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. |
![]() | திருச்சி: யாசகம் பெற்று திரட்டிய ரூ.10 ஆயிரத்தை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கிய யாசகர்!கையேந்தி யாசகம்பெற்று இலங்கைத் தமிழர்கள் துயர்நீக்க மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார் யாசகர் பூல்பாண்டி. |
![]() | ஒரு ரூபாய் பிச்சைக்காரர்; இறுதிச் சடங்கில் 4,000 பேர் பங்கேற்புஒரு ரூபாய் மட்டும் பிச்சை வாங்கி வந்த பிச்சைக்காரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. |
![]() | எந்த சத்துணவு மையத்திலும் கெட்டுப் போன முட்டைகள் வழங்கப்படவில்லை: தமிழக அரசு விளக்கம்எந்தவொரு சத்துணவு மையத்திலும் கெட்டுப் போன முட்டைகள் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. |
![]() | கருவூலம்: முட்டைகளின் தாத்தா!இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின்போது சீனாவில் வூஹான் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தன் நிலத்தில் பாறை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு பொருளைக் கண்டார். அது முட்டையைப் போன்ற தோற்றத்தில் இருந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்