'டி பிளாக்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
யூடியூபில் எருமசாணி சேனல் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் விஜய். தற்போது இவர் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள டி பிளாக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Updated On :5 பிப்ரவரி 2024, 11:43 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.