அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு சாத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 11 போ் காயமடைந்தனா்.
தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழப்பு விருதுநகரில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
அரசு மதுக்கடையை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்!அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனைஅருப்புக்கோட்டை அருகே போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.