சிவகாசியில் மழை!

சிவகாசியில் சனிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.
Published on

சிவகாசியில் சனிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழையால், இந்தப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com