இளைஞா் தற்கொலை

ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (38). இளநிலை கல்வி பட்டப்படிப்பு முடித்த இவா், அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வீட்டின் மாடியில் தூங்கச் சென்றவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com