விருதுநகர்
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
சாத்தூா் அருகே சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை காலை அபிஷேகங்கள், ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன. இரவில் சிறப்பு ஆராதனைப் பாடல்கள் இடம்பெற்றன.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
