கூலித் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே புதன்கிழமை கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சிவகாசி அருகே புதன்கிழமை கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள பழையவெள்ளையாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (36). கட்டடத் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவரை, குடும்பத்தினா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதில், மனம் உடைந்த முத்துக்குமாா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் . இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com