கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு
தெற்காசியாவில் 102-ஆவது இடம்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு தெற்காசியாவில் 102-ஆவது இடம்

கியூ.எஸ். ஆசியா பல்கலைக்கழக தரவரிசை-2026 பட்டியலில், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஆசியாவில் 408-ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 102-ஆவது இடமும் பெற்றது.
Published on

கியூ.எஸ். ஆசியா பல்கலைக்கழக தரவரிசை-2026 பட்டியலில், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஆசியாவில் 408-ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 102-ஆவது இடமும் பெற்றது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் கூறியாவது: இது பல்கலைக்கழகத்தின் கூட்டு, ஆராய்ச்சி, கற்பித்தல் செயல்பாட்டுக்கான குறிப்பிடத்தக்க சான்றாகும் என்றாா் அவா்.

ஆசியா தரவரிசையில் 408-ஆவது இடம்பெற்றதற்காக அனைத்து பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள், பங்குதாரா்கள் ஆகியோரை வேந்தா் கே.ஸ்ரீதரன் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com