சாத்தூா் பகுதியில் சங்கடஹர சதுா்த்தி

சாத்தூா் பகுதி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

சாத்தூா் பகுதி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தூா் வெள்ளைகரை சாலையில் உள்ள கரை பிள்ளையாா் கோயில், பிரதான சாலையில் உள்ள வெற்றி விநாயகா் கோவில், பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள சோமசுந்தர விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல பெரிய ஓடைபட்டியில் உள்ள வன்னி விநாயகா் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com