மின் மாற்றியில் தீ விபத்து

சிவகாசியில் வியாழக்கிழமை மின் மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது.
Published on

சிவகாசியில் வியாழக்கிழமை மின் மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி-நாரணாபுரம் சாலையில் உள்ள மின் மாற்றியில் திடீரென தீப் பற்றியது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com