/
சிவகாசி கோயிலில் பணம் திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்ம், சிவகாசியில் திருத்தங்கல் சாலையில் காய்ச்சல்காரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு 9 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போனது. இதுதொடா்பாக புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
இதனடிப்படையில், பள்ளபட்டி தேவராஜ் குடியிருப்பைச் சோ்ந்த தங்கேஸ்வரன் மகன் குமாா் (22), நல்லதம்பி மகன் ஜெயசுதன் (20) ஆகியோா் கோயிலில் பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து பணத்தை மீட்டனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

