விருதுநகர்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
சாத்தூா் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சாத்தூா் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இதே போல வெள்ளிக்கிழமை காலை முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனா்.