செய்து பாருங்க வீட்​டிலே!

கோடைக் கா லம் வந் தாலே மாம் பழ சீசன் ஆரம் பித் து வி டும்.   மாம் ப ழத் திற் குப் பஞ் ச மில் லாத இக் கா லத் தில் மாம் ப ழத் தி னால் செய் யக் கூடிய ஏகப் பட்ட ஐட் டங் க ளைச் செய்து பார்த் து வி ட லாமே!
செய்து பாருங்க வீட்​டிலே!
Updated on
1 min read

கோடைக் கா லம் வந் தாலே மாம் பழ சீசன் ஆரம் பித் து வி டும்.   மாம் ப ழத் திற் குப் பஞ் ச மில் லாத இக் கா லத் தில் மாம் ப ழத் தி னால் செய் யக் கூடிய ஏகப் பட்ட ஐட் டங் க ளைச் செய்து பார்த் து வி ட லாமே!

இப் போ தைக்கு...

மாம் பழ அல்வா

தேவை யா னவை :

மாம் ப ழச் சாறு - 4 கப்

பால் - 1 லிட் டர்

சர்க் கரை - 400 கிராம்

நெய் - 200 கிராம்

முந் தி ரிப் பருப்பு - 10



செய் முறை :

முந் தி ரிப் பருப் பைத் துண் டு க ளாக்கி நெய் விட்டு வறுத்து எடுத் துக் கொள்ள வேண் டும். அடி க ன மான பாத் தி ரத் தில் மாம் ப ழச் சாறு, பால், சர்க் கரை சேர்த்து நிதா ன மான தீயில் வைத்து கொதிக் க விட்டு கிள றிக் கொண்டே இருக்க வேண் டும். கெட் டி யா ன தும் சிறிது சிறி தாக நெய் விட் டுக் கிளற வேண் டும். பாத் தி ரத் தில் ஒட் டா மல் சுருண்டு வரும் போது நெய் தட விய தட் டில் கொட் டிப் பரப்ப வேண் டும். முந் தி ரிப் பருப் புத் துண் டு க ளைத் தூவி அலங் க ரிக்க வேண் டும். சூடு ஆறிய பிறகு கத் தி யால் துண் டு கள் போட வேண் டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com