சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சரித்திர நாவல் எழுதுவது எப்படி?

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.

News image
Updated On :27 பிப்ரவரி 2016, 11:43 am

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும். அந்த இடத்தைப் பற்றி -  அந்தப் பகுதியின் காலத்தைப் பற்றி, அந்த கதையில் வாழ்ந்த மக்களின் நடை உடை பாவனைகள், போர் முறைகள், ஆயுதங்கள் இவற்றைப் பற்றி இருக்கும் நூல்களை ஆராய வேண்டும். அந்த ஆராய்ச்சியை உங்கள் கதையில் கற்பனையில் - சொல்வளத்தில் குழைத்து மக்களுக்கு அளிக்க வேண்டும். தவிர, வாழ்க்கையின் தத்துவங்களையும் நிரம்ப சொல்ல வேண்டும். இதுதான் சரித்திர கதையை எழுதும் வழி.

ஆதாரம் : "எழுதுவது எப்படி' சாண்டில்யனின் நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.