மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பீடி கார்டு

மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் என்னும் ஊரில் பீடி சுற்றும் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். நன்றாக பீடி சுற்றும் பெண்களுக்கு "பீடி கார்டு' என்னும் அட்டையை கம்பெனியே கொடுக்கிறது.

Updated On :1 ஏப்ரல் 2018, 4:43 am

மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் என்னும் ஊரில் பீடி சுற்றும் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். நன்றாக பீடி சுற்றும் பெண்களுக்கு "பீடி கார்டு' என்னும் அட்டையை கம்பெனியே கொடுக்கிறது. இந்த அட்டை வைத்திருக்கும் பெண்களை ஆண்கள் எளிதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். வரதட்சணையும் வாங்குவதில்லையாம். பெண்களுக்கு நிலையான வருமானம் உள்ளது என்பதுதான் அதற்குக் காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.