வெற்றிக் காணிக்கை!
1989 -ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அக்னி ஏவுகணை சோதனைக்கு முதல் நாள், அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த் டாக்டர் அப்துல் கலாமிடம், ""உங்கள் அக்னி ஏவுகனை வெற்றியைக் கொண்டாட என்ன செய்ய

Updated On :22 அக்டோபர் 2018, 9:34 am

1989 -ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அக்னி ஏவுகணை சோதனைக்கு முதல் நாள், அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த் டாக்டர் அப்துல் கலாமிடம், ""உங்கள் அக்னி ஏவுகனை வெற்றியைக் கொண்டாட என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.
உடனே அப்துல் கலாம் ""இம்ராத் ஆய்வு மையத்தில் நடுவதற்கு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...