வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

சிரி... சிரி... சிரி... சிரி... 

"அன்று பெண்கள் கூந்தலுக்கு வாசனை இருக்கான்னு கேள்வி கேட்டாங்க. இன்னைக்கு கூந்தலே இருக்கான்னு கேட்பாங்க''

News image
Updated On :26 மே 2019, 9:24 am IST

* "ஏன்டா மூக்கைப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க?''
"பாடம் நடத்தும்போது மூச்சுவிடக்கூடாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க?''

* "காலம் மாறிப் போச்சு மன்னா?''
"எப்படிச் சொல்றே மந்திரி?''
"அன்று பெண்கள் கூந்தலுக்கு வாசனை இருக்கான்னு கேள்வி கேட்டாங்க. இன்னைக்கு கூந்தலே இருக்கான்னு கேட்பாங்க''

* "ஒரு கிளாஸ் பால் இருந்தா கொடுங்க மாமி''
"தர்றேன். நாளைக்குத் திருப்பித் தரணும்''
"நேராவே தர்றேன். இல்லேன்னா பால் கொட்டிடும்''
தீ.அசோகன், சென்னை-19.

* "நான் சொல்ற பொன்மொழியை 
நாலு பேர் படிக்க என்ன செய்யலாம்?''
"ஓர் ஆட்டோவின் பின்னாடி எழுதி வச்சிடுங்க''
ஏ.நாகராஜன், பம்மல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.