ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிரி... சிரி...

""இப்பவே என் காதலி,  மனைவி மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா  மச்சி''""அடப்பாவி... அவ அடிச்சதுலதான்  உனக்கு கன்னம் வீங்கியிருக்கா?''

News image
Updated On :16 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


""கொஞ்ச நாளா எனக்கு விட்டு விட்டு தலைவலியா இருந்ததுனு டாக்டர்கிட்ட காட்டினேன்''
""இப்ப இம்ப்ரூவ்மெண்ட் இருக்கா?''
"" விட்டு விட்டு இருந்த தலைவலி இப்ப நாள்பூரா தொடர்ந்து இருக்கு''

 ஜூனியர் தேஜ், சீர்காழி. 

""இப்பவே என் காதலி,  மனைவி மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா  மச்சி''
""அடப்பாவி... அவ அடிச்சதுலதான்  உனக்கு கன்னம் வீங்கியிருக்கா?''


""எல்லாத்துக்கும் மேலே எழுதியிருக்கிறது  கேப்சூலா, டேப்லட்டா  டாக்டர்?''
""அது,  ஓம் முருகா சார்?''

 வி. ரேவதி, தஞ்சை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.