சிரி... சிரி...
""உங்க பாட்டி என்ன சொன்னாங்க? இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற?''""குருமாநோய் போயிடுச்சான்னு கேட்டாங்கடா''

Updated On :1 நவம்பர் 2020, 12:30 am

""உங்க பாட்டி என்ன சொன்னாங்க? இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற?''
""குருமாநோய் போயிடுச்சான்னு கேட்டாங்கடா''
பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.
""திருடுவது குற்றம்னு நீங்க எழுதின கதை''
""சூப்பரா இருந்ததா சார் ?''
""வேறு ஒருத்தர் எழுதியதுன்னு குற்றச்சாட்டு ஏராளமாக வந்திருக்கு''
அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...