ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிரி... சிரி... 

""மனைவியை அதிகாரம் செய்யும் உரிமை கணவனுக்கு உண்டா ?''""உரிமை உண்டு. தைரியம் உண்டா ?''

News image
Updated On :8 நவம்பர் 2020, 12:30 am

DIN


""தம்பி...  ஏன்டா அழறே ?''
""பத்து ரூபாய் கொடுத்தால்தான் சொல்லுவேன்''
""சரி அழாதே... இந்தா பத்து ரூபாய். இப்ப சொல்லு... ஏன் அழுதாய் ?''
""பத்து ரூபாய் வேணும்னுதான் அழுதேன்''

""மனைவியை அதிகாரம் செய்யும் உரிமை கணவனுக்கு உண்டா ?''
""உரிமை உண்டு. தைரியம் உண்டா ?''
 

அசோக் ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி.

ஆசிரியர் :  கண்பார்வை யாருக்கு அதிகம்? 
விலங்குகளுக்கா, மனிதர்களுக்கா?  
மாணவன் :  விலங்குகளுக்குத்தான் 
ஆசிரியர் :   எப்படி?  
மாணவன் :  விலங்குகள் எதுவும் கண்ணாடி போடுறதில்லையே 


கணவன் :   சேலை கட்டியிருக்கும் போது மகாலட்சுமி மாதிரியே இருக்கே... 
மனைவி :  யாருங்க அந்த மகாலட்சுமி? 
கணவன் : எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட் 
மனைவி :  ???

ஆர்.சுந்தரராஜன், 
சிதம்பரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.