ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிரி... சிரி... 

""காதலிக்கும் போது என்னை,  "மானே...மயிலே... குயிலே'ன்னு சொன்னவரு , கல்யாணத்துக்குப் பிறகு, "பேய், பிசாசு, பூதம்'னு சொல்றாருடீ ?''"" எப்பவுமே அந்தாளு  உன்னை  மனுசியாவே நினைக்கலைனு சொல்லு''

News image
Updated On :25 அக்டோபர் 2020, 12:30 am

DIN

""காதலிக்கும் போது என்னை,  "மானே...மயிலே... குயிலே'ன்னு சொன்னவரு ,
 கல்யாணத்துக்குப் பிறகு, "பேய், பிசாசு, பூதம்'னு சொல்றாருடீ ?''
"" எப்பவுமே அந்தாளு  உன்னை  மனுசியாவே நினைக்கலைனு சொல்லு''


அம்மா: ஒரு மணி நேரமா  யார் கூட போன்ல பேசினே? 
மகள்: என் பிரெண்டு கீதா கூடம்மா...அவளோட  பர்த்டே பார்ட்டிக்கு நான் போகலைன்னு என் கூட பேச மாட்டாளாம்.


"" பன்முகம் உள்ளவர் சார் அவர்''
""அப்படியா...! எந்தெந்த துறையில வித்தகர்?''
""அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க''
 ""மூஞ்சி   தட்டையா  "பன்'   மாதிரி இருக்கும்னு  அப்படிச் சொன்னேன்''

"சிவப்பா முறுக்கு மீசையோடு ஒருத்தர் இந்தப் பக்கம் போனாரா தம்பீ?''
 ""சிவப்பு  மீசையோடு இதுவரைக்கும் யாரையுமே நான் பார்த்ததில்லையே சார்?''

- வி. ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.