சிரி... சிரி...
""சமையல் போட்டியில எனக்கு முதல் பரிசு கிடைச்சதுக்கு காரணமே என் மனைவிதான்! ''


""சமையல் போட்டியில எனக்கு முதல் பரிசு கிடைச்சதுக்கு காரணமே என் மனைவிதான்! ''
""அவுங்கதான் உங்களுக்குச் சமையல் சொல்லிக் கொடுத்தாங்களா?''
""சமையலைப் பத்தி அவளுக்கு எதுவுமே தெரியாட்டியும், என்னை ஊக்கப்படுத்தி, போட்டியில கலந்துக்கச் சொன்னது அவதான்''
""கடைக்காரர் உன் மேல "வள்..வள்'ன்னு விழுந்தாரே ஏன்?''
""விலையைக் கொஞ்சம் "குரைச்சு'க் கொடுக்கக் கூடாதான்னு கேட்டேன்''
- வி. ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...