""அந்த போட்டோகிராபரோட பொண்ணை காதலிச்சியே, என்ன ஆச்சு?''
""க்ளிக்ஆயிடுச்சு மாமூ...டெவலப் பண்ணிட வேண்டியதுதான் !''
""இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?''
""கொஞ்சம் மெதுவாகப் பேசுங்க. நீங்க எம்.எல்.ஏ. வாக ஜெயிச்ச தொகுதி இதுதான்''
""எதுக்கு டாக்டர்... நடிகைகளின் கவர்ச்சிப் படத்தையெல்லாம் மாட்டி வெச்சிருக்கீங்க?''
"ஆ'ன்னு வாயைத் திறங்கன்னு சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சு... அதான் இப்படி !''
""உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் கல்யாணத்துக்கு முன்பே முயற்சி செய்'' ""ஏன் அப்படி ?''
""கல்யாணத்திற்கு அப்புறம் உன்னால் டி.வி சேனலைக் கூட மாற்ற முடியாது''
""எப்போதும் தமிழில்தான் அர்ச்சனை''
""எந்தக் கோயிலில் ?''
""என் வீட்டில்தான் !''
""கூட்டு பிரமாதம்... அடடே... பொரியலும் அற்புதம்டி''
""போதுங்க... தற்பெருமைய நிறுத்திட்டு சாப்பிடுங்க''
அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு

கேகேஆர் அணியில் இணைந்த பதிரானா..! பிளேயிங் லெவனில் விளையாடுவாரா?
மக்களவை 37.9%, மாநிலங்களவை 46% திரிணமூல் பெண் உறுப்பினர்கள்: மமதா
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


