""என் மகள் வாங்கியிருக்கிற 98% மார்க்கை பார்த்தா மெடிக்கல் சீட் நிச்சயம் கிடைக்கமுன்னு நினைக்கறேன்!''
"" கண்டிப்பாக கிடைக்கும்!''
""இப்ப ஒன்றாம் வகுப்பில் வாங்கியிருக்கிற மார்க்கை தொடர்ந்து அவள் வாங்கணுமே?''
-எ.என்.எஸ்.மணியன்,
அந்தியூர்.
"என்னங்க? நகையை அடமானம் வைக்கச் சொன்னால், விற்கச் சொல்றீங்க?''
""என்ன செய்கிறது? நகைக்கு வீட்டுலேயும் பாதுகாப்பு இல்லை. வங்கியிலும் பாதுகாப்பு இல்லையே?''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
""என்னோட ஏ.டி.எம். கார்டும், சிம் கார்டும் ஒண்ணுதான்!''
""எப்படி?''
""ரெண்டுலேயும் எப்பவும் பேலன்ஸ் இருக்காது?''
-தீபிகா சாரதி,
சென்னை.
""ரமா! உன் வீட்டு வேலைக்காரி மேலே ஒரு கண் வச்சிக்கோ!''
""ஏன்? அப்படி சொல்றே?''
""நீ வீட்டுல இல்லாதபோது, வேலைக்காரி ஹாலில் டி.வி. சீரியல் பார்க்கிறா? உன் கணவர் சமையல் அறையில் வேலை செய்யறாரு?''
-கு.அருணாசலம்,
தென்காசி.
""என்ன சாமியாரை பார்க்க இத்தனைக் கூட்டம்?''
""நமக்கு.. என்ன சீரியல்
பிடிக்குங்கிறத கூட சரியா
சொல்றாராம்''
-ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.
""கம்பி மேல நடந்து காட்டறதாச் சொல்லி பந்தயம் கட்டிட்டு, அந்த ஆள் என்னை ஏமாத்திட்டான்''
""எப்படி?''
""கம்பியை கீழே போட்டுட்டு அது மேலே நடந்து காட்டினான்''
-ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு: அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் ஊா்வலம்

சட்டப்பேரவைத் தோ்தல்: 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மும்முரம்

‘வாக்காளா் அட்டை இல்லாதவா்கள் மாற்று புகைப்பட அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்’

ஏற்காடு தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வாழப்பாடியை தொழில்நகரமாக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


