கலங்கரை விளக்கம்

நமது பண்டைய வரலாற்று அடையாளங்களில் முக்கியமானது அலெக்ஸாண்ட்ரியன் கலங்கரை விளக்கம்.
கலங்கரை விளக்கம்


நமது பண்டைய வரலாற்று அடையாளங்களில் முக்கியமானது அலெக்ஸாண்ட்ரியன் கலங்கரை விளக்கம். இதனை சினிடஸின் சோஸ்ட்ராடஸால் என்பவர் கட்டினார்.  இதனுடைய கட்டுமானம் கிமு 283- இல் தொடங்கியது. 

கலங்கரை விளக்கம் 120 மீட்டர் உயரம் கொண்டது. மேலும் மூன்று அடுக்கு அமைப்பு. அதன் கீழ் தளத்தில் நான்கு பகுதிகளை எதிர்கொள்ளும் நான்கு முகங்களைக் கொண்டது (வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு), இரண்டாவது அடுக்கில் எட்டு முகங்கள் எட்டு முக்கிய காற்றின் திசைகளைக் கொண்டிருந்தன, மேல் மூன்றாவது தளத்தில் கம்பீரமான ஒரு கலங்கரை விளக்கும் போசைடனின் ஏழு மீட்டர் சிலையும் உள்ளது. 

இந்த கலங்கரை விளக்கின் கோபுரத்திலிருந்து வெளிப்படும் ஒளி 48 கி.மீ தொலைவில் தெரியும். 1500 ஆண்டுகள் பழைமையானது இந்த கலங்கரை விளக்கு பல்வேறு இயற்கை சீற்றங்கள், பூகம்பம், புயல் ஏற்பட்ட போது எந்த சேதமும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com