

இசைவாணர்கள் பாடும் பொழுது ராகத்துக்காக சொற்களைப் பிரித்து பொருளைக் கொலை செய்து விடுகிறார்கள். பொருள் முக்கியமா? இசை முக்கியமா? என கவிஞர் பாரதிதாசன் அடிக்கடி கூறுவது உண்டு.
"எங்கோ மணம் வீசுது' என்ற வரியை ஒரு இசைவாணர் "எங் கோமணம் வீசுது' என்ற பாடினாராம். பொருள் எப்படி வேறுபடுகிறது? கவிஞர் இதைச் சொல்லி சிரிப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.