பாம்புகள் இல்லாத நாடு

உலகில் பாம்புகள் இல்லாத நாடுகளில் ஒன்று நியூஸிலாந்து. அதாவது, நியூஸிலாந்துக்கும் அருகே உள்ள நிலப்பகுதிக்கும் ஆயிரம் கி.மீ. தூரம் கடல் பரப்பு விரிந்திருக்கிறது.
பாம்புகள் இல்லாத நாடு

உலகில் பாம்புகள் இல்லாத நாடுகளில் ஒன்று நியூஸிலாந்து. அதாவது, நியூஸிலாந்துக்கும் அருகே உள்ள நிலப்பகுதிக்கும் ஆயிரம் கி.மீ. தூரம் கடல் பரப்பு விரிந்திருக்கிறது.  இவ்வளவு தூரம் கடல் நீரை கடந்து பயணிக்கும் திறன் கொண்ட பாம்பு இனங்கள் இல்லை. அதனால், இந்த நாட்டில் பாம்புகளே இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com