• Tag results for கொண்டாட்டம்

பூங்கா நகரம் 

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நடராஜ், நா. ராசா ஆகிய இருவரும் தயாரித்து வரும் படம் "பூங்கா நகரம்'. தமன்குமார், ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

published on : 24th September 2023

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ்  இயக்கி வரும் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

published on : 24th September 2023

புத்தாண்டு பரிசு

அந்த நாள்களில் எம்ஜிஆரின் படப்பிடிப்புகளின்போது மதிய உணவு வேளைகளில் அவரோடு சிலராவது ஒன்று சேர்ந்து உணவு அருந்துவர். 

published on : 24th September 2023

நீதிமன்றங்களின் வளர்ச்சி...

இந்தியர்கள்  முன்சீப்பாக நியமனம் செய்யப்படுவது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரிது.  பிரிட்டனில் சட்டம் (ஐ.சி.எஸ்.) படித்து இந்தியாவுக்கு நீதிபதிகளாக ஆங்கிலேயர்கள் வந்தனர்.

published on : 24th September 2023

தமிழை மறக்க வாய்ப்பில்லை...

சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட சுற்றுலா வழிகாட்டி ஆறுமுகம் கூறியதாவது:

published on : 24th September 2023

அந்தமானைப் பாருங்கள் அழகு..!

அந்தமானின்  அழகே அழகுதான். இயற்கை எழிலோடு,  பல்வேறு கட்டமைப்பு வசதிகளால் இப்போது பேரழகு!  

published on : 24th September 2023

நாடகமே மூச்சு!

பழைய நாடகங்களை மீண்டும், மீண்டும் நடத்துகிறேன்.  மேடை நாடகம்தான் நான் இன்னமும் உயிர்ப்புடன் உலாவுவதற்கு முக்கிய காரணம்'' என்கிறார் காத்தாடி ராமமூர்த்தி.

published on : 24th September 2023

வானமே எல்லை

நவீன யுகத்தில் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் வளர்ச்சி என்பது ஆண்களுக்கு நிகராகவே உள்ளது.   சாதனை என்பது அனைவருக்குமே பொதுவானதாகிவிட்டது.

published on : 24th September 2023

அறிவியல்: அதிசயப் பெண்

அறிவியலை அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்குச் சென்று சேர்க்கும் பணியை கடந்த 37 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் அறுபத்து ஆறு வயதான ஹேமாவதி.

published on : 24th September 2023

வேட்டைக்காடாக மாற்றி விட்ட அதிகாரம் !

நல்ல கதைகளும், உணர்வுபூர்வமான விஷயங்களும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருப்பதுதான் என்னை மாதிரியானவர்களுக்கு மூலதனம்.

published on : 17th September 2023

சர்வதேச திரைப்பட விழாவில் சுசிகணேசன்

பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின் 'தில் ஹெ கிரே' தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

published on : 17th September 2023

ஆர் யூ ஓகே பேபி

குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்தவர் லெட்சுமி ராமகிருஷ்ணன். இதைத் தொடர்ந்து இயக்குநராகவும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்தார்.

published on : 17th September 2023

உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலை

தில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை பல்வேறு நாட்டுத் தலைவர்களைக் கவர்ந்தது. 

published on : 17th September 2023

கிராமத்து பின்னணியில் காமெடி

பி. ஆ.ர் டாக்கீஸ் கார்ப்பொரஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப் படாத இப்படத்தில் சுரேஷ் ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.

published on : 10th September 2023

ஒரு வனத்தை கடந்து வந்த தூரம்

{சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது.

published on : 10th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை