வெயில் கொடுமையில் இருந்து கண்களைப் பாதுகாக்க "கூலிங் கிளாஸ்' பயன்படுகிறது. இதன் வயது 2 ஆயிரம் ஆண்டுகள்.
அலாஸ்கா, கிரீன்லாந்து, சைபீரியா உள்ளிட்ட பனிப்பிரதேசங்களில் பனிக்கட்டியின் மீது சூரிய ஒளி பட்டு, கண்கள் கூசாமல் இருக்க "எக்ஸிமோக்கள்' இந்த கூலிங் கிளாஸ்களை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, மரம், தோலினால் செய்யப்பட்டன.
இப்போது பிளாஸ்டிக், கண்ணாடிகளால் தயாராகின்றன.