மூளைக்கு வல்லாரைமுடிவளர நீலிநெல்லிஈளைக்கு முசுமுசுக்கைஎலும்புக்கு இளம்பிரண்டைபல்லுக்கு வேலாலன்பசிக்கு சீரகமிஞ்சிகல்லீரலுக்கு கரிசாலைகாமாலைக்கு கீழாநெல்லிகண்ணுக்கு நந்தியாவட்டைகாதுக்கு சுக்குமருள்தொண்டைக்கு அக்கரகாரம்தோலுக்கு அருகுவேம்புநரம்பிற்கு அமுக்குரான்நாசிக்கு நொச்சிதும்பைஉரத்திற்கு முருங்கைப்பூஊதலுக்கு நீர்முள்ளிமுகத்திற்கு சந்தனநெய்மூட்டுக்கு முடக்கறுத்தான்அகத்திற்கு மருதம்பட்டைஅம்மைக்கு வேம்புமஞ்சள்உடலுக்கு எள்ளெண்ணெய்உணர்ச்சிக்கு நிலப்பனைகுடலுக்கு ஆமணக்குகொழுப்பெதிர்க்க வெண்பூண்டேகருப்பைக்கு அசோகுபட்டைகளைப்பிற்கு சீந்திலுப்புகுருதிக்கு அத்திப்பழம்குரலுக்கு தேன்மிளகே!விந்துக்கு ஓரிதழ்தாமரைவெள்ளைக்கு கற்றாழைசிந்தைக்கு தாமரைப்பூசிறுநீர்க் கல்லுக்கு சிறுகண்பீளைகக்குவானுக்கு வசம்புத்தூள்காய்ச்சலுக்கு நிலவேம்புவிக்கலுக்கு மயிலிறகுவாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளிநீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்நீரிழிவுக்கு ஆவாரைக்குடிநீர்வேர்க்குருவிற்கு பனைநுங்குநீவெட்டைக்கு சிறுசெருப்படையேதீப்புண்ணுக்கு குங்கிலியவெண்ணெய்சீழ்காதுக்கு நிலவேம்புநாப்புண்ணிற்கு திரிபலாவேலன்நஞ்செதிர்க்க அவரிஎட்டிகுருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்பெரும்பாட்டிற்கு அத்திநாவல்பெருவயிறுக்கு மூக்கிரட்டைகக்கலுக்கு எலுமிச்சைஏலம்கழிச்சலுக்கு தயிர்சுண்டைஅக்கிக்கு வெண்பூசனைஆண்மைக்கு பூனைக்காலிவெண்படைக்கு பூவரசு கார்போகிவிதைநோயா கழற்சிவிதைபுண்படைக்கு புங்கன்சீமையகத்திபுழுகுடற்கு வாய்விளங்காமணக்குகால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்கரும்படை வெட்பாலைசிரட்டைகால்சொறிக்குவெங்காரபனிநீர்கானாகடிக்கு குப்பைமேனிஉப்பேஉடல்பெருக்க உளுந்துஎள்ளுஉளம்மயக்க கஞ்சாகள்ளுஉடல்இளைக்க தேன்கொள்ளுஉடல் மறக்க இலங்கநெய்யேஅருந்தமிழர் வாழ்வியலில்அன்றாடம் சிறுபிணிக்குஅருமருந்தாய் வழங்கியதைஅறிந்தவரை உரைத்தேனே!.- இந்திய மருத்துவம்,ஹோமியோபதி துறை,சித்த மருத்துவப் பிரிவு, பெரியபாளையம்,திருவள்ளூர் மாவட்டம்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்