அப்படியா?

முதன்முதலாக வெளிவந்த தமிழ் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பது தெரிந்த விஷயம்தான்.
அப்படியா?

முதன்முதலாக வெளிவந்த தமிழ் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பது தெரிந்த விஷயம்தான்.

சரி, தமிழில் முதன்முதலாக வெளிவந்த தொடர்கதை எது தெரியுமா?

டி. ஆர். ராஜம் ஐயர் எழுதிய "கமலாம்பாள் சரித்திரம்'. 1893- ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் வெளியானது. அதை எழுதியபோது ராஜம் ஐயரின் வயது 21. இந்தத் தொடர் கதை வெற்றி பெற்றாலும், அதன்பின்னர் டி.ஆர்.ராஜம் ஐயர் கதைகள் எழுதாமல் ஞானயோகியாகி வேதாந்த விஷயங்களையே எழுதினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com